Thursday, November 10, 2011

i'm still waiting for you...


உன் இதயத்தை,
என் இதயத்தினுள்
பத்தரமாய் வைத்தேன்... !!!
நீயோ...
என் இதயத்தையே...
அறுத்து...
உன் இதயத்தை,
எடுத்து சென்றாய்...

0 comments:

Post a Comment