Thursday, November 10, 2011

உனக்காக.....


அன்று நீ...
என்னை விரும்பியதால்...
உனக்காக
என் உறவுகளை \
வெறுத்தேன்...

நாளை நீ
என்னை
வெறுத்தால்....
உனக்காக
என் உயிரையும்
துறப்பேன்...

0 comments:

Post a Comment