Thursday, November 10, 2011

காதல்..


உடன்
கண்ட காதல்....
என்றும்
நிலைப்பதில்லை...

உயிர்
 கொண்ட காதல்...
என்றும்
இறப்பதில்லை...

0 comments:

Post a Comment