Wednesday, August 15, 2012

Facebook - Know Who Unfriended You | About Pending / Declined Friend Requests | Deactivated / Reactivated Profiles

Unfriend Finder Logo
Facebook is the leading social networking site in the world and it's era is increasing time by time. In my previous posts, I explained about about "Know Who Deleted You On Facebook" and "See Your Pending Friend Requests In Facebook", but these both posts have limited feature. So in this post, I'm gonna tell about "Know Who Unfriended You |  Pending / Declined  Friend Requests | Deactivated / Reactivated  Profiles" using Unfriend Finder. Unfriend Finder will tell you which friends have removed you, who has deactivated their accounts, people you have requested friendship with and who has declined your friend request.



Sometimes you may have noticed that list of number of your facebook friends is decreasing, the reason is either they have deleted you or deactivated/deleted their facebook profile. So do you want to know about who unfriended you |  pending / declined friend requests | deactivated/reactivated facebook profiles? Follow these simple steps:

  • Go to the Unfriend Finder download link from here.



    Note: It works in Mozilla Firefox, Google Chrome, Internet Explorer, Safari and Opera.
  • When you will go to the download page, whole procedure would be given there depending on the browser you're using like if you're browsing it from Firefox, then it would show download procedure for Firefox only and so on.
  • After installing, you will see an option "Unfriends" in left sidebar under Events as shown in screenshot:



    Unfriend Finder Tutorial
  • You can track these all activities from "Unfriends" tab next to Home button too as shown below:



    Unfriend
  • That's all.

Facebook Trick - A Way To See Pending Friend Requests Of Your Friends

Facebook Logo
Hi everyone! Hope you all are in good health. As my final semester has ended, so from now I can’t say I’m a student :( . It was a great time with my friends, but now those days can’t be reverting back. Today I’m missing all my friends, hostel, college; those days were golden days of my life and now it seems end of the life. Well coming back to the post, today I come up with a new approach which just needs common sense to see pending friend requests of your facebook friends.


In one of my previous post, I wrote about “Unfriend Finder” which tells about pending friend requests of your own, in this post I’m telling about to see pending requests of your friends. Before continue let me clear one thing, it’s not 100% true for all cases, I will tell the reason at the end. Follow these simple steps:
  • Login to facebook.
  • First of all check whether your friends have allowed subscribers or not. If friends have allowed it, then you can see it on his/her profile as shown below:



    Subscribe Stats
Note: Learn more about Subscribers from here and if friends haven’t allowed subscribers, then this trick would not work.
  • Alternatively, if subscription list is hidden, then you can see it directly by:



    https://www.facebook.com/username/subscribedto OR https://www.facebook.com/profile.php?id=PROFILE_ID&sk=subscribedto
  • Replace username and PROFILE_ID with your friend’s username and profile_id.
  • Now you have subscriptions list as shown below:



    People to Subscribe
  • Here’re two possibilities in the list, subscribe to and pending friends requests.
  • Subscriptions list contains friends to whom you have sent friend request or to whom you have actually subscribe.
Note: If you send friend request to anyone, it would be added to your subscription list (If you have allowed subscribers). So it’s a common sense to distinguish between these two possibilities. Like as shown in the last screenshot, person has either subscribed to those girls updates or has sent them friend requests; else you can make a better guess about your friends :), that’s why I wrote above that it’s not 100% true for all cases.


Have a nice day!

Scare Your Facebook Friends - Funny Facebook Trick

Do some fun with your Facebook friends. Want to know how?

Note:  This user profile is not suitable for the faint of heart. Open it and recommend to your friends on your own risk.
  • Say your friends in chat to open a person's profile who was born on 1947 & still alive. Profile is too interesting n check it with proper attention.
  • Here's the link of profile: Alrena Roushe's Facebook Profile.
  • Open it, you will see something interesting.

Friday, June 1, 2012

லெனின் ( ஒரு பக்க வரலாறு)

விளாடிமிர் இல்யிச் உல்யேனாவ்(Vladimir Ilyich Lenin) என்னும் இயற்பெயர் கொண்ட லெனின், 17-வது வயதில் கைதுசெய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார். லெனினிடம் பொலீஸ் அதிகாரி, ‘‘உன் அண்ணன் ஜார் மன்னருக்கு எதிரான தீவிரவாதத்தில் இறங்கியதால் தூக்கிலிடப்பட்டு உயிர் இழந்தான். நீயும் ஏன் சுவருடன் மோதி, மண்டையை உடைத்துக் கொள்கிறாய்?’’ என்று கேட்டார். ‘‘என் எதிரே சுவர் இருப்பது உண்மைதான். ஆனால், அது பலவீன‌மானது. முட்டினாலே உடைந்துபோகும்’’ என்றார் லெனின் கோபத்துடன். ‘‘தீவிரவாதம், மக்கள் போராட்டம் போன்றவற்றை நசுக்கிவிடுவோம். உன்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்ற பொலீஸ் அதிகாரியிடம், ‘‘ ‘பாதை இல்லையென்று கலங்காதே... உருவாக்கு!’என புரட்சி இலக்கியங்-கள் எனக்குப் போதித்திருக்கின்றன’’ என்று உறுதியுடன் சொன்னார். அப்படியே உருவாக்கவும் செய்தார்.

லெனின் 1870-ல் பிறந்தார். அலெக்சாண்ட‌ரையும், கார்ல் மார்க்ஸையும் மற்றும் புரட்சி இலக்கியங்கைளயும் லெனினுக்கு அறிமுகப்படுத்தினார் அவரது அண்ணன். தீவிரவாதப் போராட்டத்தில் இறங்கியதால், அண்ணன் தூக்கிலிடப்பட்டார்.
சிறைக்கு சென்றதால் லெனினுக்குச் சட்டக்  கல்லூரியில் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், நான்கு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய சட்டப் படிப்பை ஒன்ற‌ரை ஆண்டுகளிலேயே கல்லூரிக்குப் போகாமலே முடித்து, வழக்கறிஞராக மாறினார் லெனின். மார்க்ஸிச தத்துவத்தைப் பின்பற்றி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சுதந்திரம் பெறுவதில்தான் ரஷ்யாவின் எதிர்காலம் இருக்கிறது எனத் தீர்மானமாக நம்பி, ‘தொழிலாளர் விடுதைலை இயக்கம்’ தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் மார்க்ஸ் கொள்கைகளை நாடெங்கும் பரப்பி, தொழிலாளர்களிடம் சோஷலிசப் பிரசாரம் செய்தார். மக்களிடம் லெனினுக்கு செல்வாக்கு பெருகுவைதக் கண்ட ஜார் அரசு, 1895-ல் அவைரக் கைது செய்து சைபீரியாவுக்கு நாடு கடத்தியது.
1900-ம் வருடம் விடுதைலயானதும், ‘தீப்பொறி’ (Spark) என்ற பத்திரிகையை நடத்தி, தொழிலாளர்கைள புரட்சிக்குத் தயார்படுத்தினார். 1905-ம் ஆண்டு லெனின் வழிகாட்டுதலில் நடந்த தொழிலாளர் புரட்சி, இராணுவத்தால் அடக்கப்பட்டது. லெனினைக் கைது செய்ய பொலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபடேவ, ரஷ்யாவைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் இருந்து போராட்டத்துக்கு வழிகாட்டத் தொடங்கினார் லெனின். முதலாம் உலகப் போர் (1914) காரணமாக ரஷ்யாவில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, வீதிகளில் மக்கள் உணவு கேட்டுப் போராடத் தொடங்கினர். அதிருப்தியைடந்த சோவியத் படைவீரர்கள் பலர் ராணுவத்தில் இருந்து வெளியேற, ‘புரட்சிக்குச் சரியான தருணம் இதுவே’ என்பைதை உணர்ந்த லெனின், 1917-ம் ஆண்டு ரஷ்யா வந்தார். அவரின் தூண்டுதலால் போராட்டக் குழுவினர் ஆங்காங்கே ரயில்வே ஸ்டேஷன், டெலிபோன் அலுவலகம், வங்கிகளை கைப்பற்றினர். ராணுவத்திலிருந்து விலகியவர்கள், போராட்டக் குழுவுடன் இணைந்து முதலாளிகளையும், பண்ணை அதிபர்களையும் எதிர்த்துப் போராடி நிலங்கள், பணம் போன்றவற்றைக் கைப்பற்றினர்.
‘எப்படிப்பட்ட ஆட்சி அமைப்பது?’ என்ற கேள்வி எழுந்தேபாது, ‘‘பாதை இல்லையென்று கலங்காதே... உருவாக்கு!’’ என்று சொன்ன லெனின், உலகிலேயே முதன்முறையாக தொழிலாளர்கள் பங்குபெறும் கம்யூனிஸ்ட் ஆட்சியை உருவாக்கினார். நிலம், பொருள், பணம், உழைப்பு, மனிதன் என எல்லாமே அரசின் உடைமையானது. சுதந்திரத்தைவிட மனிதனின் பசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி பெரும் வெற்றி அடைந்தது.
1918-ல் ரஷ்யப் பெண் ஒருத்தியால் சுடப்பட்டு, தப்பி உயிர் பிழைத்த லெனின், உலெகங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளரவைத்து 54-ம் வயதில் மூளை நரம்பு வெடித்து மரணம் அடைந்தார்.
லெனின் காட்டிய புதிய வழியால் இன்று உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் உரிமைகளுக்காகப் போர்க் குரல் கொடுத்து வருகிறது!
படம்: bolshevik.org
ஆதாரம் :எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன் ( அவர்களால் வெளியிடப்பட்ட (விகடன் பிரசுர ) புத்தகம்

ஜீலியஸ் சீஸர் - (ஒரு பக்க‌ வரலாறு)


கி.மு. 75-ம் வருடம். சட்ட திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இளைஞரான ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபர்களை விடுதைலை செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடேன ஸீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக் காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரைணேயாடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள்.
உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள். சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயெ உயர்வாகப் பேசி கொள்கிறாய்! அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பைத நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கடைப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர்.
பின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும்,வீரம் மிக்க ஆட்கைளத் திரட்டிக்கொண்டு போய் கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள் அத்தனை பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார். இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன் இப்படிச் சுய தம்பட்டம் அடிக்கிறர்கள்?’’ எனப் பிறர் கேட்டபோது, ‘‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’’ என கூறினார்.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை ஜூலியஸ் சீஸர். ரோம் நகர அதிகாரத்தில் இருந்த மரியஸ், சஸரின் உறவினர். எனவே , சஸரால் மிக எளிதாக படைத் தலைவராகி, போர்களில் பங்கேற்று வெற்றிகள் குவிக்க முடிந்தது.மரியஸுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த ‘சுல்லா’வின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டு, செனட் சபையில் முக்கிய இடம் பிடித்தார் சீசர். மிகப்பெரும் செலவில் பிரமாண்டமான ஸ்டேடியம் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி, மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். கி.மு.58-ல் ஐரோப்பிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இடம்பெயர்ந்து, ‘கவுல்’ நோக்கி வருகிறார்கள் என்றதும், அவர்களால் ரோம் நகருக்கு ஆபத்து வருமெனப் படையுடன் கிளம்பினார் சீஸர்.
சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த ‘கவுல்’ போராட்டத்தில், சுமார் இருபது லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்தப் போர், சீஸ‌ருக்கு செனட் சபையிலும், மக்கள் மனதிலும் நிரந்தர இடத்தையும், பெரும் வீரன் என்கிற புகைழயும் பெற்றுத் தந்தது.
ரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கினார் ஜூலியஸ் சீஸர். ரோமன் காலண்டர் மாற்றியைமக்கப்பட்டது. நகெரங்கும் சீசரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது. தன் புகழ் இந்த பூமி உள்ளவைர நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்தார் சீஸர்.அவரை இனியும் விட்டுவைத்தால், ரோம் சீரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரே கொல்லத் துணிந்தார்கள்.
எல்லோரும் அவைரக் கத்தியால் குத்த, மகன் போல் தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் ஓடினார் சீசர். அவனும் கத்தியெடுத்துக் குத்தேவ, ‘‘யூ டூ புரூட்டஸ்’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார். ஜூலியஸ் சீசர் விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும், அவைரப் புகழின் உச்சியில் ஏற்றிவைத்தது, ‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’ என்கிற அவரது மந்திரச் சொல்தான்.

C.DEEPAK


Thursday, May 10, 2012

இதயம் கேட்ட கண்ணீர் கடன்........

ஓங்கி அழுதது என் இதயம் ! !

கண்ணீர்விட அதற்கு அனுமதியில்லை !

இதயத்திடம் வலிகளை வாங்கி கண்ணீர் விட

ஆயத்தமானது என் கண்கள் ! !



கண்ணீரை கடன் கேட்டது என் இதயம் !

என் கண்களுக்கும் ,என் இதயத்திற்கும்

உள்ள ஒற்றுமை பாருங்கள் !

எனக்கும் அவளுக்கும் இல்லை .......... .



-----DEEPAK

Saturday, March 3, 2012

Love-inspired Valentine’s Day Wallpapers


ST Valentine’s Day is an annual holiday held on February 14 celebrating love and affection between intimate companions. Modern Valentine’s Day symbols include the heart-shaped outline, doves, and the figure of the winged Cupid.


If your beloved is not happy with you and you are finding various ways how to pamper him or her, send a cute valentine day wallpapers. The pictures may symbolize some unique ideas too.

Take a look at these inspiring, beautiful and cute desktop wallpapers which you can download and use in your screens. All of these love-inspired and romantic valentine' s day wallpapersare digitally made and some comes in various sizes for you to choose to fit your screen resolutions.

VALENTINES BY AMITJAKHU

VALENTINES BY AMITJAKHU

VALENTINES DAY WALLPAPER BY LKC DESIGNS

VALENTINES DAY WALLPAPER BY LKC DESIGNS

LOVE STORY WALLPAPER

LOVE STORY WALLPAPER

FIRST LOVE WALLPAPER

FIRST LOVE WALLPAPER

HEART PRESENT WALLPAPER

HEART PRESENT WALLPAPER

I LOVE YOU ON PAPER WALLPAPER

I LOVE YOU ON PAPER WALLPAPER

LOVELY HEART ON LEAF WALLPAPER

LOVELY HEART ON LEAF WALLPAPER

AMAZING HEART LACES WALLPAPER

AMAZING HEART LACES WALLPAPER

VALENTINE DAY VECTOR BACKGROUNDS

VALENTINE DAY VECTOR BACKGROUNDS
VALENTINE DAY VECTOR BACKGROUNDS

VALENTINE’S HEART WALLPAPER BY LILYAS

VALENTINE’S HEART WALLPAPER BY LILYAS

DRAWN TO YOU BY NABHAN ABDULLATIF

DRAWN TO YOU BY NABHAN ABDULLATIF

BE MAH VALENTINE BY SPAZZINGPUMA

BE MAH VALENTINE BY SPAZZINGPUMA

ORIGAMI RED PAPER HEART EARRINGS

ORIGAMI RED PAPER HEART EARRINGS FOR VALENTINE

BABY PENGUIN WALLPAPER BY OBOROCHANN

BABY PENGUIN WALLPAPER BY OBOROCHANN

VALENTINES DAY BY VILLANITADESIGN

VALENTINES DAY BY VILLANITADESIGN

KISS ME

KISS ME

HEART PUZZLE WALLPAPERS

HEART PUZZLE WALLPAPERS

ALL YOURS WALLPAPERS

ALL YOURS WALLPAPERS

VALENTINE I LOVE YOU GIRL

VALENTINE I LOVE YOU GIRL

LOVE TREE WALLPAPERS

LOVE TREE WALLPAPERS

WHERE ARE YOU WALLPAPERS

WHERE ARE YOU WALLPAPERS

GREY LOVE WALLPAPERS

GREY LOVE WALLPAPERS

DTOWNPISTONSFAN

DTOWNPISTONSFAN

VALENTINE SPECIAL

VALENTINE SPECIAL