Thursday, November 10, 2011

பிறந்த நாள் வாழ்த்து...


என்னோட பிரெண்டுக்கு பிறந்த நாள்..
இன்னிக்கு இல்ல..
நாள் கடந்துடுச்சு..
நாட்பட்ட வாழ்த்து தான்..
ஆனா..
என் இதயத்தின் வேர் தொட்ட வாழ்த்து..
புரிதல் இல்லாம பிரிஞ்ச பிரென்ஷிப் இது..
இன்னும் நான் மிஸ் பண்றேன் தான்..
உறவை தானே உன்னால் அறுக்க முடிஞ்சது..???
உண்டான நட்பின் சுவட்டை என்ன செய்தாய்..???
தொடர்பை விட்டாய்..
தொங்கலாய் ஒதுங்கி கொண்ட
நினைவுகளை என்ன செய்தாய்.??
முற்றாக மறக்க முடிந்தது உன்னால்..
முட்டுக் கட்டை போடா முடியவில்லை என்னால்
உன் நினைவுக்கு..
கடந்த வருடம் உன் பிறந்த தினம் முழுக்க
என்னுடன் தானே கழித்தாய்.. நீயும் களித்தாய்
இன்று என்னை ஏன் தட்டிக் கழித்தாய்..??
உனக்கு நாள் கடந்து வாழ்த்துகிறேன்..
உன்னை மறந்ததால் இல்ல..
உன் உணர்வுகள் மரத்ததால்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

0 comments:

Post a Comment