Thursday, November 10, 2011

மாறியதேன்????


அன்று அன்பாய்...
இருந்த நீ
இன்று அமைதியாய்
மாறியதேன்????

இது உன்
பழக்கதோஷமா???

இல்லை...
என்னுடன்
பழகியது  வேஷமா???

0 comments:

Post a Comment