Thursday, November 10, 2011

miss u...


உனக்கென்ன...

கை அசைத்து விடை
பெறுகிறாய்...
உன் பிரிவு......
என்னை வாட்டுகின்றது....
இனி கண்களை மூடிக்
கொள்கிறேன்...
என்னிடம் சொல்லாமலே...
புறப்பட்டு விடு...
என்னிடம் இருந்து
நீ பிரிவதை
என்னால் தாங்க முடியாது....


0 comments:

Post a Comment