Thursday, November 10, 2011

காதல் காயங்களே...


காதல் காயங்களே...
நீங்கள் ஆறுங்களே....
சோக நெஞ்சங்களே....
நீங்கள் கோடி மாருங்களே...
ஆண்கள் உள்ளங்கள் நிலை மாறி
கிளை மாறுமே....
பெண்கள் உள்ளங்கள்
கண்ணீரோடு அலை பாயுமே...

காதல் பொய்யானது...
வாழ்க்கை மெய்யானது....

ஆண்மை பொல்லாதது....
நேர்மை இல்லாதது...

உண்மைக் காதல் என்று...
இங்கு ஒன்றும் இல்லை....

0 comments:

Post a Comment