Thursday, November 10, 2011

i miss u.....


நீ என்னை விட்டு...
நீங்கிச் சென்றாலும்...
உன் நினைவு என்னை
விட்டுச் செல்வதில்லை...

உன் நினைவுகளே போதும்...
நான் வாழும் காலம் வரை....

0 comments:

Post a Comment