உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு நேரம் உள்ளது. இது பூமியின் மத்திய கோட்டில் இருந்து அந்த நாட்டின் அமைவிடத்திற்கேற்ப வேறுபடுகிறது.
இவ்வாறு உலகின் 400 க்கு மேற்பட்ட நாடுகள் பிராந்தியங்களின் நேரத்தை துல்லியமாக அறிய World Clocks என்னும் Chrome application உதவுகிறது.digital or analogue வடிவில் நேரத்தை காணலாம். இதற்கு உங்கள் கணினியில் உள்ள நேரம் சரியாக இருத்தல் அவசியம்.
மேலே தரப்பட்ட 6 நாடுகளுக்கு தவிர்ந்த வேறு நாடுகளின் நேரம் அறிய city name ஐ add bar ல் ரைப் செய்து add பொத்தானை சொடுக்கவும்.
நாடுகளின் பெயரை நீக்க பின்வருமாறு செய்யவும்.
Install World Clocks Application For Chrome

0 comments:
Post a Comment